ராக்கி பாயாக மாறிய காங்!.. எப்படியிருக்கு காட்ஸில்லா எக்ஸ் காங்! நியூ எம்பையர் திரைப்படம்!..
ஹாலிவுட்டில் காங் காட்ஸில்லா சீரிஸில் வரும் நான்காவது திரைப்படம் இந்த காட்ஸில்லா எக்ஸ் காங் நியூ எம்பையர் திரைப்படம். இதற்கு முன்பே வந்த காங் ஸ்கல் ஐலேண்ட், ...