Tamil Cinema News

மாரி 2 படத்தின் கதைதான் குட் பேட் அக்லி.. வெளியான கதை..!

நடிகர் அஜித் நடிப்பில் தற்சமயம் உருவாகி வரும் திரைப்படம் குட் பேட் அக்லி. இந்த திரைப்படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. அதற்கு முக்கிய காரணம் தற்சமயம் வந்த விடாமுயற்சி திரைப்படம். பெரும்பாலும்…

Read More
Tamil Cinema News

காலை வாரிவிட்ட இசையமைப்பாளர்.. தவிக்கும் அஜித் படம்.. களத்தில் இறங்கும் மெலோடி கிங் இசையமைப்பாளர்.!

கடந்த இரண்டு வருடங்களாகவே நடிகர் அஜித் நடிப்பில் பெரிதாக திரைப்படம் என்று எதுவும் வெளிவராமல் இருந்து வருகிறது. அதற்கு முக்கிய காரணம் அஜித் சமீபத்தில் நடித்த விடாமுயற்சி திரைப்படம் வெளிவராமல் போனதுதான். விடாமுயற்சி திரைப்படத்தின்…

Read More
News

குட் பேட் அக்லியில் நடந்த முக்கிய சம்பவம்!.. இதுக்கு கூட விஜய் படத்தைதான் காபி அடிக்கணுமா?

தமிழில் அதிக வசூல் கொடுத்து வரும் டாப் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் அஜித். துணிவு திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு  அஜித்தின் நடிப்பில் எந்த ஒரு திரைப்படமும் இப்போது வரை வெளிவரவில்லை. ஏனெனில் அதற்கு பிறகு…

Read More
News

குட் பேட் அக்லியில் கமிட்டான நயன்தாரா.. சம்பளத்துக்கே பாதி காசு போயிடும் போலயே!..

தமிழில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக அறியப்பட்டு வருகிறார் நடிகை நயன்தாரா. பெரும்பாலும் பெரும் நடிகர்கள் திரைப்படத்தில் மட்டுமே இவர் கதாநாயகியாக நடித்து வருகிறார். அல்லது நயன்தாராவே முக்கிய கதாபாத்திரமாக நடிக்கும் திரைப்படத்தில் அவர்…

Read More
News

அஜித்திற்காக விதிமுறையை மாற்றிய நெட்ஃப்ளிக்ஸ்!.. சின்ன படங்கள் பாவம் இல்லையா?.

துணிவு படத்தின் வெற்றிக்கு பிறகு வெகு காலங்களாக அஜித்தின் எந்த படமும் திரைக்கு வராமல் இருக்கிறது. ஏனெனில் துணிவு திரைப்படம் முடிந்த உடனேயே உலக சுற்றுலா ஒன்றிற்கு சென்றுவிட்டார் அஜித். மேலும் அந்த சமயத்தில்…

Read More
News

சும்மா கூட அப்படி காட்டாத மனுஷனை!.. அஜித் பட ஃபர்ஸ்ட் லுக்கால் மனம் வருந்தும் ரசிகர்கள்!..

துணிவு திரைப்படத்திற்கு பிறகு அஜித்தின் நடிப்பில் அடுத்து தயாராகி வரும் திரைப்படம் விடாமுயற்சி. விடாமுயற்சி திரைப்படம் துவங்கி கிட்டத்தட்ட ஒரு வருட காலமாகவே அதன் படப்பிடிப்பு வேலைகள் சென்றுக்கொண்டுள்ளன. அஜித் உலக சுற்றுலா சென்று…

Read More
News

எடுத்த உடனேயே ஆக்‌ஷனில் இறங்கிய இயக்குனர்!.. விடாமுயற்சிக்கு முன்பே இந்த படம் வந்துருமோ!..

அஜித் நடிப்பில் வெகு நாட்களாகவே படமாகி வரும் திரைப்படம் விடாமுயற்சி. ஒரு வருடம் வரை ஆன நிலையிலும் கூட இன்னமும் அந்த படத்தின் முழு படப்பிடிப்பும் முடியவில்லை. லைக்கா நிறுவனத்திற்கு ஏற்பட்ட நிதி நெருக்கடிதான்…

Read More
News

அடுத்த படமே ஸ்டார்ட் ஆயிடுச்சு!.. வலிமை மாதிரி ஆயிடுமா விடாமுயற்சி!..

அஜித் நடிப்பில் வெகு நாட்களாகவே தயாராகி வரும் திரைப்படம் விடாமுயற்சி. துணிவு திரைப்படம் வெளியாகி ஒரு வருடத்திற்கு மேல் ஆகிவிட்டது. ஆனால் அஜித்தின் நடிப்பில் அடுத்த படம் என்பது இன்னமும் வரவில்லை. இதற்கு நடுவே…

Read More
News

குட் பேட் அக்லியில் அஜித்தை ரெட்ரோ லுக்கில் பார்க்கலாம்!.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்!..

தமிழில் பிரபலமான நடிகர்களில் தல அஜித் முக்கியமானவர். துணிவு திரைப்படத்தின் வெற்றியை அடுத்து அவர் தற்சமயம் நடித்து வரும் திரைப்படம் விடா முயற்சி. கிட்டத்தட்ட ஒரு வருட காலமாகவே இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்றுக்கொண்டுள்ளது.…

Read More
News

பேரு வச்சதுமே போனி பண்ணியாச்சு!.. விஜய் கடுப்பானாரு.. ஆனா அஜித் கண்டுக்கவே இல்லை!.. அஜித்தின் அடுத்த படத்தில் நடந்த சம்பவம்!.

திரைப்படங்களை தயாரிப்பதை காட்டிலும் அவற்றை விற்பனை செய்வது என்பதுதான் தற்சமயம் முக்கியமான ஒரு விஷயமாக இருந்து வருகிறது. சில நேரங்களில் பெரும் ஹீரோக்களின் படங்களுக்கே இந்த பிரச்சனைகள் ஏற்படுகின்றன. லால் சலாம் திரைப்படம் தற்சமயம்…

Read More
News

அஜித் படத்தில் வில்லனாக களம் இறங்கும் பிரபல ஹீரோ!.. பேன் இந்தியா படமாக்குவதற்கு ப்ளான்!.

துணிவு திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து அஜித் நடித்து வரும் திரைப்படம் விடாமுயற்சி. இந்த திரைப்படத்தை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கி வருகிறார். கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாகவே இந்த திரைப்படம் தயாராகி வருகிறது. படப்பிடிப்புக்கு…

Read More
News

18 வருஷம் கழிச்சி தன் படத்தில் மீண்டும் அதை செய்யும் அஜித்!.. இந்த வாட்டியாவது வெற்றி கை கூடுமா?..

Ajith: சினிமாவிற்கு வரும் ஒவ்வொரு நடிகர்களுக்கும் ஒரு சில ஆசைகள் இருக்கும். கண்டிப்பாக எல்லா நடிகர்களும் ஒருமுறையாவது போலிஸ் கதாபாத்திரத்தில் நடித்து விடுவார்கள். அதே போல இரட்டை வேடத்தில் ஏதாவது ஒரு திரைப்படத்தில் நடித்து…

Read More