ஹாரிஸ் ஜெயராஜை விட்டு விலகியதற்கு இதுதான் காரணம்.. ஓப்பன் டாக் கொடுத்த கௌதம் மேனன்.!
தமிழ் சினிமாவில் சில இயக்குனர்களுக்கும் இசையமைப்பாளர்களுக்கும் இடையே நல்ல தொடர்பு என்பது இருக்கும். உதாரணத்திற்கு ராஜ்கிரண் தயாரித்து நடிக்கும் பெரும்பாலான படங்களுக்கு இளையராஜா தான் இசையமைப்பாளர். அதேபோல ...








