எதிர்நீச்சல் சீரியல் பார்ட் 2 கதை இதுதான்.. ஆதி குணசேகரனை இப்படி மாத்த போறாங்களாம்..
சமீபத்தில் சன் டிவியில் ஒளிப்பரப்பாக துவங்கி அதிக வரவேற்பை பெற்ற சீரியல்தான் எதிர்நீச்சல். இந்த சீரியலில் ஜனனி என்கிற கதாபாத்திரத்தை அடிப்படையாக கொண்டு கதைக்களம் செல்லும் வகையில் ...









