அந்த ஒரு பாட்டுக்காக 10 வைர மோதிரம் வாங்கிட்டு போனேன்!.. ஹாரிஸ் ஜெயராஜுக்கு தயாரிப்பாளர் செய்த மரியாதை!.
ஒரு காலக்கட்டத்தில் தமிழ் சினிமாவில் பெரும் இசையமைப்பாளராக இருந்து வந்தவர் ஹாரிஸ் ஜெயராஜ். பெரும்பாலும் அப்போதெல்லாம் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் பாடல்கள் சிறப்பான வெற்றியை கொடுத்து வந்தன. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமானிடம் உதவியாளராக பணிப்புரிந்தவர். படையப்பா மாதிரியான படங்களில் அவர் பணிப்புரிந்துள்ளார். இந்த நிலையில் அவர் தனியாக இசையமைப்பாளர் ஆனப்போது அவருக்கு அதிக வரவேற்பு கிடைத்தது. அவர் ஹிட் கொடுத்த ஆல்பங்களில் வேட்டையாடு விளையாடு திரைப்படமும் முக்கியமான படமாகும். வேட்டையாடு விளையாடு திரைப்படத்தில் ஹாரிஸ் […]
Continue Reading