ஹிப் ஹாப் ஆதி அடுத்த படத்தின் ஃபர்ஸ்ர் லுக் !- ஒருவேளை சூப்பர் ஹீரோ படமா!
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி தற்சமயம் கதாநாயகனாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் ஹிப் ஹாப் ஆதி. மீசைய முறுக்கு திரைப்படம் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார் ...







