இந்த உலகத்தில் சாமானியன் பெருசா.. பணக்காரன் பெருசா.. மாதவன் நடித்த Hisaab Barabar பட விமர்சனம்.!
நடிகர் மாதவன் தமிழ் சினிமாவில் வரவேற்பை பெற்ற நடிகர்களில் முக்கியமானவராக இருந்து வருகிறார். மாதவன் நடிப்பில் சமீபத்தில் அதிகமாக திரைப்படங்கள் என எதுவும் வருவதில்லை. ஆனால் அதே ...