கொலைகளை செய்யும் மர்ம மனிதன் ! – எதிர்பார்ப்பை பெறும் ஸ்க்ரீம் பட ட்ரெய்லர்!
1996 முதலே ஹாலிவுட்டில் மிகவும் பிரபலமான ஒரு திரைப்படம் ஸ்க்ரீம். ஹாரர் மற்றும் த்ரில்லர் வகையை சேர்ந்த இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒன்று. இந்த படம் இதுவரை மூன்று முறை…
