என்ன அந்த படம் மாதிரியே இருக்கு.. தனுஷின் இட்லிகடை என்ன சுகம் பாடல் வெளியானது..!
நடிகர் தனுஷ் நடித்து இயக்கி வரும் திரைப்படம் இட்லி கடை. தொடர்ந்து தனுஷ் வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் வெறும் ஆக்ஷன் திரைப்படங்கள் என்று மட்டும் ...







