கேரளாவில் நடக்கும் 27 வது சர்வதேச திரைப்பட விழா.! – ரிஜிஸ்ட்ரேஷன் நாளை துவங்குகிறது.
உலகம் முழுவதும் எடுக்கப்படும் திரைப்படங்களை ஒளிப்பரப்பும் விஷேச நிகழ்ச்சியாக சர்வதேச திரைப்பட விழா உள்ளது. இந்தியாவில் தமிழ்நாடு, கேரளா, கோவா போன்ற குறிப்பிட்ட மாநிலங்களில் மட்டும் சர்வதேச ...






