லாஜிக்கே இல்லையேப்பா!.. இங்க நான் தான் கிங்கு படம் எப்படியிருக்கு!.. பட விமர்சனம்!.
சின்னத்திரையில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி அதன் மூலம் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் நடிகர் சந்தானம். பெரும்பாலும் சந்தானம் நடிக்கிற திரைப்படங்கள் ஓரளவு எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் திரைப்படங்களாகவே இருக்கும். ...







