டிடி எஃப் வாசனுக்கு மட்டும் ஏன் எப்போதும் ஆப்பு.. இர்பானுக்கு மட்டும் சலுகை.. பின்னால் இருக்கும் பெரும்புள்ளி..!
யூட்யூப் என்பது தற்சமயம் தவிர்க்க முடியாத முக்கியமான சமூக வலைத்தளமாக மாறியது. மக்களை நேரடியாக தொடர்புக்கொள்வதற்கு உதவக்கூடிய ஒரு விஷயமாக யூ ட்யூப் இருந்து வருகிறது. அதே ...







