கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் எறக்கியாச்சு..! கான்ஜிரிங் கடைசி பாகத்தில் சம்பவம் செய்த இயக்குனர்.!
ஹாலிவுட்டில் மிக பிரபலமான படங்களில் முக்கியமான ஹாரர் திரைப்படமாக கான் ஜிரிங் படங்கள் இருக்கின்றன. தமிழில் காஞ்சனா, அரண்மனை திரைப்படங்கள் போலவே ஹாலிவுட்டில் இந்த படங்கள் வலம் ...
 
			 
			






