ஒரு ஸ்பை, ஒரு கொலைக்காரி.. எதிர்காலத்தை பார்க்கும் நாய்..! ஸ்பை பேமிலி தமிழ் டப்பிங்கில் வந்த அனிமே சீரிஸ்..
தொடர்ந்து தமிழில் ஜப்பான் அனிமே ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதற்கு தகுந்தாற் போல அனிமே தொடர்களும் தொடர்ந்து வித்தியாசமான கதைகளத்தை கொண்டு வெளியாகி கொண்டே இருக்கின்றன. ...