ஜெஃப்ரிக்கிட்ட மட்டும் எதுக்கு இந்த அதிகார தோரணை.. பிக்பாஸில் பாரபட்சம் பார்க்கும் விஜய் சேதுபதி..!
பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கி தற்சமயம் மூன்றாவது வாரம் நிறைவடைய இருக்கிறது. ஏற்கனவே கடந்த இரண்டு வாரங்களாக ஆண் போட்டியாளர்கள்தான் எலிமினேட் ஆகி வந்தனர். இந்த நிலையில் இந்த ...