பழைய காலம் போல இந்த கால குழந்தைகள் பூமராக இல்லை!.. 2கே கிட்ஸை பாராட்டிய நடிகை ஜோதிகா!.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் நடித்த முக்கிய நடிகைகளில் நடிகை ஜோதிகாவும் ஒருவர். விஜய் அஜித் சூர்யா என்று அப்போது பிரபலமாக இருந்த நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்திருக்கிறார் ...






