ரஜினிக்கு மகாராஜா பட இயக்குனர் சொன்ன கதை.. கதையே நல்லா இருக்கே..!
நடிகர் ரஜினி லிங்கா படத்தின் தோல்விக்கு பிறகு தொடர்ந்து புதிய இயக்குனர்கள் திரைப்படங்களில்தான் நடித்து வருகிறார். பெரிய இயக்குனர்கள் திரைப்படங்களை விடவும் இந்த புது இயக்குனர்களின் படங்கள் ...







