த்ரிஷாவிற்கு குவியும் வாய்ப்புகள்! –  அடுத்த சான்ஸ் கமலுடன்!

தமிழில் முன்னணி நடிகைகளில் முக்கியமானவர் நடிகை த்ரிஷா. வெகு நாட்களாக குறைவான அளவிலேயே வாய்ப்புகளை பெற்று வந்தார் த்ரிஷா. இந்த நிலையில் போன வருடம் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் இவருக்கு முக்கியமான படமாக அமைந்தது. அதில் நடித்த குந்தவை கதாபாத்திரம் ரசிகர்கள் இடையே கவனத்தை ஈர்த்ததை அடுத்து தொடர்ந்து த்ரிஷா வாய்ப்புகளை பெற்று வருகிறார். ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் இயக்கும் தளபதி 67 திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். அதே போல விக்னேஷ் சிவன் […]

Continue Reading

தளபதி 67 இல் கமல் வறாராம்? – விக்ரம் படத்தோட கனக்ட் இருக்கா?

மக்கள் பெரும் ஆவலுடன் எதிர்பார்த்து வரும் திரைப்படம் தளபதி 64, தற்சமயம் விஜய் வாரிசு படத்தில் நடித்து வரும் நிலையில் அடுத்ததாக லோகேஷூடன் தளபதி 67 திரைப்படம் துவங்க உள்ளது. ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் படத்தில் வேறு விதமான விஜய்யை வெளிப்படுத்தி இருந்தார். அதனால் இந்த படத்திலும் புது வகையான விஜய்யை அறிமுகம் செய்வார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. வாரிசு திரைப்படத்தை காட்டிலும் தளபதி 67க்குதான் ரசிகர்கள் மரண வெயிட்டிங் என கூறப்படுகிறது.\ இந்நிலையில் தளபதி 67 […]

Continue Reading

கமல், மணி சாருக்கு சம்பளம் நஹி? உதயநிதி வெச்ச ட்விஸ்ட்!

தமிழில் மிக பிரபலமான இயக்குனர் மணிரத்னம். ரோஜா, பம்பாய், உயிரே என தேசிய அளவில் புகழ்பெற்ற படங்களை இயக்கிய மணிரத்னம் 1986ல் கமல்ஹாசன் நடிப்பில் இயக்கிய படம் ‘நாயகன்’. இந்த படம் தற்போது க்ளாசிக் சினிமாவாக கொண்டாடப்பட்டாலும் வெளியான சமயத்தில் வரவேற்பை பெறவில்லை. அதற்குபின் மணிரத்னம் – கமல்ஹாசன் கூட்டணியும் அமையவில்லை. சுமார் 35 வருடங்கள் கழித்து மீண்டும் இந்த கூட்டணி திரும்ப வருகிறது. கமல்ஹாசனின் 234வது படத்தை மணிரத்னம் இயக்குவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த படத்தின் […]

Continue Reading

இது மட்டும் உங்களுக்கு நல்லா தெரியுது? – ஜிபி முத்துவை கலாய்த்த கமல்

பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கியது முதலே ஜிபி முத்து ஒரு கலகலப்பான போட்டியாளராக இருந்து வருகிறார். வந்த முதல் நாளே கமல் அவரை கலாய்ததார். ஆனால் நாட்கள் செல்ல செல்ல பிக் பாஸ் வீட்டில் ஜிபி முத்துவிற்கும், தனலெட்சுமிக்கும் சண்டை வந்துவிட்டது. இதனால் இருவருக்கும் இடையே மன கசப்பு ஏற்பட்டுவிட்டது. ஆனாலும் பிக் பாஸ் வீட்டில் இன்னமும் பலருக்கும் பிடித்த நபராக ஜிபி முத்து இருக்கிறார்.  ஒரு வாரத்திற்கு பிறகு சனி ஞாயிறுகளில் பிக் பாஸ் போட்டியாளர்கள் […]

Continue Reading

அப்ப மொத்த படமும் பழைய கமல் பட ரெஃபரன்ஸா –  விக்ரம் குறித்து வெளியான ஆச்சரியமூட்டும் வீடியோ

வெகு காலங்கள் கழித்து சினிமாவிற்கு வந்த நடிகர் கமல்ஹாசனுக்கு மிகப்பெரும் வெற்றி படமாக அமைந்த திரைப்படம் விக்ரம். ரஜினி நடித்த 2.0 திரைப்படத்திற்கு பிறகு தமிழில் அதிக வசூலை கொடுத்த ஒரு திரைப்படமாக விக்ரம் உள்ளது. இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். இதன் அடுத்த பாகத்தில் நடிகர் கார்த்தியும் கமலோடு இணைவர் என கூறப்பட்டுள்ளது. மேலும் அந்த படத்தில் இவர்களுக்கு வில்லனாக நடிகர் சூர்யா களம் இறங்குகிறார். எனவே விக்ரம் முதல் பாகத்தை விட […]

Continue Reading