அரசியல்வாதிகள் ஆன்மீகத்தை தொடாமல் இருப்பது நல்லது!.. மாஸ் காட்டிய கமல்ஹாசன்!..
Kamalhaasan: தற்சமயம் நேற்று ராமர் கோவில் திறப்பு நடந்தது தான் தமிழ்நாட்டில் பெரும் பேசுபொருளாக இருக்கிறது. ஒரு மதத்தாரின் நினைவுச் சின்னத்தை இடித்து இன்னொரு கோயிலை கட்டுவது ...