கனகாவின் வாழ்க்கையை கெடுத்த இரண்டு முக்கிய புள்ளிகள்!. இப்ப ஆவியோடும் பேசுறாங்களாம்!.
தமிழில் ஒரு வருடத்திற்கும் அதிகமாக ஓடி பெரும் ஹிட் கொடுத்த கரகாட்டக்காரன் திரைப்படம் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை கனகா. இந்த திரைப்படத்தில் முதலில் நடிகை சுகன்யாதான் ...