அந்த தப்ப பண்ணதால பெரிய நடிகர்கள் படத்தை எல்லாம் இழந்திருக்கேன்!.. கார்த்திக் சுப்புராஜ் சந்தித்த பிரச்சனை!..
தமிழில் குறைந்த நாட்களிலேயே பெரும் இயக்குனர்களாக வளர்ந்த இயக்குனர்களில், இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் முக்கியமானவர். எந்த இயக்குனரிடமும் உதவி இயக்குனராக இல்லாமல் நேரடியாக சினிமாவிற்கு வந்தவர் கார்த்திக் ...







