அந்த விஜய் படம் எல்லாம் தரமான சம்பவம்!.. லோகேஷ் கனகராஜ்க்கு பிடித்த 3 தளபதி படங்கள்!..
தமிழ் திரைப்பட இயக்குனர்களில் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்ற இயக்குனராக லோகேஷ் கனகராஜ் இருக்கிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கும் அனைத்து திரைப்படங்களும் எதிர்பார்த்ததை விட அதிக ...






