கோடிக்கோடியா கொட்டி கொடைக்கானலில் பங்களா! – ரத்த கண்ணீர் வடிக்கும் பாபி சிம்ஹா!
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் பாபி சிம்ஹா. சூது கவ்வும் படத்தில் காமெடி கதாப்பாத்திரத்தில் அறிமுகம் ஆனாலும், ஜிகர்தண்டா உள்ளிட்ட படங்களில் வில்லன் வேடத்தில் நடித்து ...






