அவசரமா பணம் தேவைப்படுது!.. 10 நிமிடத்தில் கண்ணதாசன் எழுதிய 8 பாடல்கள்!.. என்ன மனுசன்யா…
தமிழில் உள்ள பாடலாசிரியர்களில் முக்கியமானவர் பாடலாசிரியர் கண்ணதாசன். கண்ணதாசனை போல இன்னொரு பாடலாசிரியரை தமிழ் சினிமா சந்திக்கவில்லை என்றுதான் கூற வேண்டும். அந்த அளவிற்கு எந்த ஒரு ...






