எல்லா படமும் எடுக்குற மாதிரிதான் இந்த படமும் எடுத்தேன்! – ஆனால் படம் ஹிட்டு!- கே.எஸ் ரவிக்குமார் சொன்ன திரைப்படம் என்ன தெரியுமா?
கே.எஸ் ரவிக்குமார் தமிழ் திரையுலகில் முக்கியமான இயக்குனர்களில் ஒருவராவார். பல பெரிய நட்சத்திரங்களை வைத்து தொடர்ந்து ஹிட் படங்களாக கொடுத்தவர் கே.எஸ் ரவிக்குமார். தயாரிப்பாள ஆர்.பி செளத்ரியின் ...











