ஒரு பெண் கேட்ட அந்த கேள்வி… ரஜினியின் வாழ்க்கையையே புரட்டி போட்டது!.. என்ன தெரியுமா?
Actor Rajinikanth: ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் மிக முக்கியமான ஒரு நடிகராவார். தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்த காலக்கட்டத்தில் அவரது இளமைக்காலக்கட்டங்களில் அதிகமாக சர்ச்சைக்கு உள்ளானவர் நடிகர் ...






