கவர்ச்சியில் சமந்தாவை மிஞ்சிய கீர்த்தி ஷெட்டி.. எல்.ஐ.சி போஸ்டரை பார்த்து ஆடிப்போன ரசிகர்கள்.. ஹாலிவுட் லெவல்ல இருக்கே!.
மிகக் குறுகிய காலங்களிலேயே தென்னிந்தியாவில் அதிக வரவேற்பு பெற்ற ஒரு நடிகையாக இருந்து வருபவர் நடிகை கீர்த்தி செட்டி. 17வது வயதிலேயே இவர் சினிமாவிற்கு நடிக்க வந்துவிட்டார். ...






