விடாமுயற்சி போனா என்ன? நான் வரேன்.. லைகாவிற்கு அதிர்ச்சி கொடுத்த அஜித் இயக்குனர்..
இந்த புத்தாண்டு என்பது பொதுவாக மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விஷயமாக இருந்தாலும் கூட அஜித் ரசிகர்களுக்கு மட்டும் இது கவலையளிக்கும் ஒரு புத்தாண்டாக அமைந்துவிட்டது. புத்தாண்டில் முதல் ...