ரஜினி படமா இருந்தாலும் சம்பளம் அதிகம் தந்தாதான் மியுசிக் போடுவேன் – சர்ச்சையை கிளப்பிய அனிரூத்
தற்சமயம் பிரபலமான இசையமைப்பாளர்களில் முக்கியமானவராக இயக்குனர் அனிரூத் இருக்கிறார். அனிரூத் இசையமைத்தாளே அந்த பாடல் ஹிட் அடிக்கும் என்கிற நம்பிக்கை பலருக்கும் இருக்கிறது. இந்நிலையில் லைக்கா நிறுவனம் ...