சம்பளமெல்லாம் பேசுன பிறகுதான் அதை பண்ணுவாங்க… மாமன்னன் நடிகை கொடுத்த பகீர் தகவல்..!
பின்னணி ரப்பிங் ஆர்டிஸ்ட் ஆக இருந்து தற்சமயம் மக்கள் மத்தியில் அடையாளத்துக்குரிய கதாநாயகியாக மாறி இருப்பவர் ரவீனா. தமிழ் திரைப்படங்களில் இவர் நடிகைகளுக்கு பின்னணி குரல் கொடுத்திருக்கிறார். ...









