முதல் முறையாக இரட்டை வேடத்தில் சிவகார்த்திகேயன்.. வெளிவந்த அப்டேட்..!
தமிழ் சினிமாவில் இப்பொழுது அதிக வசூல் வேட்டை நிகழ்த்தும் நடிகர்களில் முக்கியமானவராக சிவகார்த்திகேயனும் மாறி இருக்கிறார். ஆரம்பத்தில் காமெடி நடிகராக சினிமாவிற்குள் வந்தாலும் கூட சிவகார்த்திகேயன் தொடர்ந்து ...






