விஜய்யை வைத்து அடுத்த படம்.. மூன்று கதைகள் இருக்கு.. அப்டேட் கொடுத்த மகிழ் திருமேணி.!
மகிழ் திருமேணி தமிழில் மீகாமன் கலகத்தலைவன் மாதிரியான திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் ஆவார். தமிழில் பல படங்களை இயக்கியும் கூட அவருக்கு அதிக விளம்பரத்தை பெற்று கொடுத்திருக்கும் ...