கல்கி படத்தில் அமிதாப்பச்சன் (அசுவத்தாமன்) மாஸ் ப்ளாஸ்பேக்!.. பிரபாஸே ஓரம் போகணும் போல!..
சலார் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து பிரபாஸ் நடித்து வரும் திரைப்படம் கல்கி 2898 ஏ.டி இந்த திரைப்படத்தில் பல முக்கிய நடிகர்கள் நடிக்கின்றனர். அதில் நேற்று ...






