என் வாழ்க்கையையே சீரிழிச்சாரு.. இருந்தாலும் அடுத்த பட வாய்ப்பு வாங்கி கொடுத்தேன்!.. மகிழ்திருமேனியால் காலியான தயாரிப்பாளர்!..
சினிமாவைப் பொறுத்தவரை கொடுத்தால் கொட்டி கொடுக்கும், எடுத்தால் மொத்தமாக எடுத்து விடும் எனக் கூறுவார்கள். பொதுவாக சன் பிக்சர்ஸ் லைக்கா மாதிரியான பெரிய நிறுவனங்களுக்கு ஒரு படம் ...








