மைனர் பொண்ணுக்கு உதட்டுல முத்தம் கொடுத்தவர்.. பிரதீப்பை குறை சொல்ல கமலுக்கு என்ன தகுதி இருக்கு!.. கடுப்பான யுகேந்திரன் மனைவி!.
பிக் பாஸ் நிகழ்ச்சி விஜய் டிவியில் ஆரம்பித்தது முதலே சூடு பறக்க சென்று கொண்டிருக்கிறது. தற்சமயம் அதன் ஏழாவது சீசனும் அதிக வரவேற்பை பெற்றுக் கொண்டே வருகிறது. ...






