Maniratnam: மணிரத்தினம் படத்தில் கமிட் ஆன துருவ் விக்ரம்.. இதுதான் கதையாம்..!
Maniratnam: சமீபத்தில் வெளிவந்த பைசன் திரைப்படத்தின் மூலமாக இப்போது அதிக பிரபலம் அடைந்திருக்கிறார் நடிகர் துருவ் விக்ரம். விக்ரமின் மகனான துருவ் விக்ரம் தொடர்ந்து தமிழ் சினிமாவில் ...
















