லேடி சூப்பர் ஸ்டார்னு சொன்னா அவமானமா இருக்கு!.. நயன்தாராவை நேரடியாக தாக்கி பேசிய மஞ்சு வாரியர்!..
தமிழ் சினிமாவில் நடிகர்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படும் படங்களுக்கு மத்தியில் கதாநாயகிகளுக்கும் முக்கியத்துவம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்து வரும் நடிகைகள் குறிப்பிட்ட சிலரை ...






