அடிச்சி விரட்டிட்டேன்.. பாரதிராஜாவுக்கும் பாக்கியராஜுக்கும் ஏற்பட்ட சண்டை.. சமாதானத்துக்கு சென்ற மனோபாலா..!
பாரதிராஜாவும் பாக்யராஜும் தமிழ் சினிமாவில் இருந்த இயக்குனர்களில் மிக முக்கியமானவர்கள். இருவருமே குறைந்த பட்ஜெட்டில் திரைப்படங்கள் எடுத்து அதன் மூலமாக பெரும் வெற்றியை கொடுக்க கூடியவர்கள். இதனாலேயே ...