இது மறக்குமா நெஞ்சம் பார்ட் 2? ஹரிஹரன் கான்செர்ட்டுக்குள் நுழைந்த ரசிகர்களுக்கு பலத்த அடி, அடப்பாவமே
கடந்த வருடம் சென்னையில் நடைபெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் “மறக்குமா நெஞ்சம்” கான்செர்ட்டை யாராலும் மறந்திருக்க முடியாது. நிர்வாகத்தின் குறைபாடு காரணமாக ஏ.ஆர்.ரஹ்மான் கான்செர்ட்டிற்கு அதிக கட்டணம் கொடுத்து டிக்கெட் ...






