Poet Vaali : பாடல் வரிகள் எழுதும்போது ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும்.. இல்லன்னா வாழ்க்கையை காவு வாங்கிடும்… அறிவுரை சொன்ன வாலி!..
தமிழ் சினிமாவில் கவிஞர் கண்ணதாசனுக்கு பிறகு மக்களால் பெரும் கவிஞராக அறியப்படுபவர் கவிஞர் வாலி. கருப்பு வெள்ளை சினிமாவில் துவங்கி இப்போது உள்ள சினிமா வரை அனைத்து ...






