சமீபத்தில்தான் கோடம்பாக்கம் இப்படி கெட்டு போனுச்சு!.. ஆதங்கத்தை வெளிப்படுத்திய நடிகர் கமல்ஹாசன்!..
Kamalhaasan: கமல்ஹாசன் தமிழ் சினிமாவில் பெரும் நடிகர்களில் முக்கியமானவர். தமிழ் சினிமாவில் மாற்று சினிமாவை கொண்டு வர வேண்டும் என தொடர்ந்து முயற்சித்து வந்தார் கமல்ஹாசன். ஆனால் ...







