அவங்களுக்காக படம் எடுத்து உங்களையே நீங்க ஏமாத்திக்காதீங்க!.. 2கே கிட்ஸ்களை தாக்கிய அமீர்!..
தமிழில் மௌனம் பேசியதே திரைப்படம் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் அமீர். முதல் படமே அவருக்கு சிறப்பான வெற்றியை கொடுத்தது. அதற்கு முன்பு இயக்குனர் பாலாவிடம் இவர் உதவி ...






