சும்மா இருக்குறவனை சொறிஞ்சு விட்டுருவாரு சத்யராஜ் ஆர்யா, விஜய்லாம் பாதிக்கப்பட்டுருக்காங்க!.. லிஸ்ட் போட்டு குற்றம் சாட்டிய பிரபலம்!.
ஒரே வருடத்தில் நிறைய தமிழ் திரைப்படங்களில் நடித்த திரைப்பிரபலங்களில் சத்யராஜும் முக்கியமானவர். பெரும்பாலும் அவர் நடிக்கும் திரைப்படங்களுக்கு அப்போதைய காலக்கட்டங்களில் நல்ல வரவேற்பு இருந்து வந்தது. பிரதமர் ...






