சவரம் பண்றதுக்கு ப்ளேடுக்கிட்ட ஆலோசனை கேப்பியா!.. பணம் குறித்து கமல் நச்சுன்னு சொன்ன பதில்

kamalhaasan

அதிகரித்து வரும் பொருளாதார முன்னேற்றத்தின் காரணமாக பணம் மட்டுமே முக்கியம் என்கிற மனநிலை மக்கள் மத்தியில் அதிகமாக இருந்து வருகிறது. உலகில் எந்த ஒரு விஷயத்தை விடவும் பணம் அதிகம் முக்கியம் என்று அவர்கள் நினைக்கின்றனர். இது குறித்து கமல்ஹாசன் ஒரு பேட்டியில் கூறும் பொழுது நான் என்னுடைய இளம் வயதில் பணம் இல்லாமல் இருந்திருக்கிறேன். பணம் இல்லாமல் ஒரு ஆறு மாதம் முதல் ஏழு மாதம் வரையில் தாக்கு பிடித்திருக்கிறேன். ஆனால் நம்மிடம் மூச்சு இல்லாமல் […]