சீனை கட் பண்ணி என்னை வசமா கோர்த்து விட்டுட்டார் அந்த இயக்குனர்!.. காபியடித்ததாக தேவா மீது வந்த குற்றம்!..
கானா இசையை தமிழ் சினிமாவிற்குள் கொண்டு வந்து அதற்கு ஒரு அங்கீகாரத்தை பெற்று தந்ததில் இசையமைப்பாளர் தேவாவிற்கு முக்கிய பங்குண்டு. அதற்கு முன்பு வரை கானா பாடல்கள் ...









