பொன்னியின் செல்வன் மட்டும் இல்ல!. ரஜினி கூட எல்லாம் போட்டி போட்டுருக்கேன்!.. மாஸ் காட்டிய பிரபல தயாரிப்பாளர்!..
திரைப்படங்களை பொறுத்தவரை ஒரு படத்தை இயக்குவதில் துவங்கி பல்வேறு நிலைகளில் அந்த படத்திற்கு பிரச்சனை வந்துக்கொண்டே இருக்கும். அதில் இறுதிகட்ட பிரச்சனை என்றால் அது படத்தை வெளியிடுவதில் ...






