நீங்க விளக்கம் கொடுத்தாகணும்.. நயன்தாராவுக்கு நோட்டீஸ் அனுப்பிய நீதிமன்றம்..
நயன்தாராவின் ஆவணப்படம் நெட்ஃப்ளிக்ஸில் வெளியானது முதலே அது தொடர்பான சர்ச்சைகள் என்பதும் நடந்து கொண்டே இருக்கின்றன. நானும் ரவுடிதான் திரைப்படத்தின் காட்சிகள் சிலவற்றை படத்தில் பயன்படுத்தியிருந்தார். அதற்காக ...







