நயன்தாரா அணுகிய விதமே தப்பு.. அதான் தனுஷ் ஒத்துக்கலை.. உண்மையை உடைத்த தயாரிப்பாளர்..!
நயன்தாரா மற்றும் தனுஷ் இவர்கள் இருவருக்கும் இடையேயான பிரச்சனை தான் தற்சமயம் தமிழ் சினிமாவில் அதிகமாக பேசப்பட்டு வரும் விஷயமாக இருந்து வருகிறது. நடிகை நயன்தாரா தமிழ் ...

















