தமிழ்ல நடிக்க வைக்க இருந்த தங்கத்தை தெலுங்கு சினிமா தூக்கிடுச்சு! – பட அப்டேட் கொடுத்த ஸ்ரீ தேவி பொண்ணு!
தமிழில் பிரபல நடிகையாக இருந்தவர் ஸ்ரீ தேவி. ரஜினி,கமல் காலக்கட்டத்தில் மிகவும் பிரபலமான நடிகையாக இருந்தார். அதிலும் மூன்றாம் பிறை திரைப்படத்தில் மிக அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். ...