எண்டர்டெயிண்ட்மெண்ட் காதல் ஸ்டோரி.. ஓஹோ எந்தன் பேபி ட்ரைலர்..!
தமிழ் சினிமாவில் எல்லா காலகட்டங்களிலுமே காதல் திரைப்படங்களுக்கும் பேய் படங்களுக்கும் அதிகம் வரவேற்பு என்பது இருந்து கொண்டுதான் இருக்கிறது. காதல் படங்களை பொறுத்தவரை பெரிதாக கதை அம்சத்தை ...